Home யாழ்ப்பாணம் யாழை சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

யாழை சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

by ilankai

யாழை சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

ஆதீரா Friday, May 09, 2025 யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் நேற்றைய தினம் வியாழக்கிழமை ஹெப்பற்றிக்கொல்லவே பகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

ஓட்டுமடம் பகுதியை சேர்ந்த பாலேந்திரன் முகுந்தன் (வயது 29) எனும் பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழந்துள்ளார். 

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக அநுராதபுரம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் , சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் 

Related Posts

யாழ்ப்பாணம்

Post a Comment

Related Articles