Home யாழ்ப்பாணம் யாழில். மரஅரிவு இயந்திரத்தினுள் சிக்கியவர் உயிரிழப்பு

யாழில். மரஅரிவு இயந்திரத்தினுள் சிக்கியவர் உயிரிழப்பு

by ilankai

யாழில். மரஅரிவு இயந்திரத்தினுள் சிக்கியவர் உயிரிழப்பு

ஆதீரா Thursday, May 08, 2025 யாழ்ப்பாணம்

யாழில். மர அரிவு இயந்திரத்தினுள் சிக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

ஏழாலை பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் , அப்பகுதியை சேர்ந்த பாலசிங்கம் ஜெகாஸ் (வயது 42)  என்பவரே உயிரிழந்துள்ளார். 

தனது வீட்டில் மர அரிவு நிலையத்தை நடாத்தி வரும் அவர் , நேற்றைய தினம் வழமை போன்று மர அரிவு வேலையில் ஈடுபட்டிருந்த போது , தவறி இயந்திரத்தின் மேல் விழுந்ததில் , இயந்திரம் வெட்டி , சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.

Related Posts

யாழ்ப்பாணம்

Post a Comment

Related Articles