4
யேர்மனியின் நாடாளுமன்றில் நடந்த இரண்டாவது சுற்று வாக்கெடுப்பில் பிரீட்ரிக் மெர்ஸ் புதிய சான்ஸ்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
முதலில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அவருக்குப் பெரும்பாண்மை கிடைக்கவில்லை. இரண்டாவது சுற்று வாக்களிப்பில் அவர் பெரும்பாண்மையை நிறுவியதால் அவர் யேர்மனியின் சான்ஸ்சிலராப் பதவியேற்றார்.
பிரீட்ரிக் மெர்ஸ் தனது பதவிக் காலத்தை அண்டை நாடுகளுக்குச் சென்று தனது பிரெஞ்சு மற்றும் போலந்து சகாக்களைச் சந்திப்பதன் மூலம் தொடங்குகிறார்.