Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
வாக்களிப்பு நிலையங்களுக்கு நேரில் சென்று நிலைமைகளை அவதானித்த யாழ்.மாவட்ட செயலர்.
ஆதீரா Tuesday, May 06, 2025 யாழ்ப்பாணம்
நடைபெற்று வரும் உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது வாக்களிப்பு அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது.
அந்நிலையில் சில வாக்களிப்பு நிலையங்களுக்கு மாவட்ட செயலரும், தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் நேரில் சென்று நிலைமைகளை அவதானித்தார்.
வாக்களிப்புக்கள் மாலை 4 மணியளவில் நிறைவடையும். அதனை தொடர்ந்து வாக்களிப்பு நிலையங்களிலையே வாக்கு எண்ணும் பணிகள் மாலை ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related Posts
யாழ்ப்பாணம்
Post a Comment