Home இலங்கை இலங்கை உள்ளூராட்சித் தேர்தல்: மதியம் வரை 30% தாண்டியது!

இலங்கை உள்ளூராட்சித் தேர்தல்: மதியம் வரை 30% தாண்டியது!

by ilankai

மதுரி Tuesday, May 06, 2025 இலங்கை, முதன்மைச் செய்திகள்

இலங்கையில் நடைபெறும் 2025 உள்ளூராட்சித் தேர்தலுக்கான மாவட்ட அளவிலான வாக்குப்பதிவு பெரும்பாலான மாவட்டங்களில் ஏற்கனவே 30 சதவீதத்தைத் தாண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, இன்று (மே 06) நண்பகல் 12 மணி நிலவரப்படி பல மாவட்டங்களின் வாக்குப்பதிவு சதவீதம் பின்வருமாறு: 

கொழும்பு – 28%
காலி – 35%
மாத்தறை – 42%
மன்னார் – 40%
பதுளை – 36%
இரத்தினபுரி – 30%
கேகாலை – 33%
அம்பாறை – 31%
திருகோணமலை – 36%
புத்தளம் – 30%
அனுராதபுரம் – 30%
பொலன்னறுவை – 34%
திகமடுல்ல – 31%
யாழ்ப்பாணம் – 35%
கண்டி – 32%

Related Posts

முதன்மைச் செய்திகள்

Post a Comment

Related Articles