Home கிளிநொச்சி சங்கரியை சந்தித்த சீவீகே!

சங்கரியை சந்தித்த சீவீகே!

by ilankai

சங்கரியை சந்தித்த சீவீகே!

உள்ளுராட்சி தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு தமிழர் விடுதலை கூட்டணி ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி  அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டதாக தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கேசிவஞானம் தெரிவித்துள்ளார்.

Post a Comment

No comments அதிகம் வாசிக்கப்பட்டவை

  ஜோசப் பரராசசிங்கம் கொலை வழக்கில் கோத்தபாயவின் அச்சுறுத்தலையடுத்து பிள்ளையானை வழக்கிலிருந்து விடுவித்ததான குற்றச்சாட்டு விவகாரம் சூடுபிடித்…

விதி வலியதென்பது அனைவரிற்கும் தெரியும்.இராணுவ பாதுகாப்புடன் கவச வாகனங்களில் பயணம் செய்து கட்டைப்பஞ்சாயத்து செய்து கொண்டிருந்த டக்ளஸ் தேவானந்…

 நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை இரவு  இறையடி சே…

பிள்ளையான் போன்றவர்களை கைது செய்து சிறைகளில் அடைப்பதன் மூலம் தேசிய மக்கள் சக்தி ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்ட முக்கிய சூத்திரதாரிகளான தென்…

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கடத்தி வரப்பட்ட 500 கிலோ கிராம் மஞ்சளுடன் ஒருவர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைது செய…

கட்டுரை உலகம் தமிழ்நாடு வலைப்பதிவுகள் இணைப்புகள்

Related Articles