Home இலங்கை ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

by ilankai

ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

ஆதீரா Friday, May 02, 2025 இலங்கை

இந்த வருடம் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 

அறிக்கை ஒன்றை வௌியிட்டு இலங்கை மத்திய வங்கி இதனைத் தெரிவித்துள்ளது. 

மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானம் 1,242 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது, இது கடந்த வருடம் மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது 8.1 சதவீதம் அதிகரிப்பாகும். 

இந்த வருட மார்ச் மாதத்தில் இறக்குமதி செலவு 1,637 மில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது. இது கடந்த வருடத்தை விட 8.6 சதவீத அதிகரிப்பாகும்.

Related Posts

இலங்கை

NextYou are viewing Most Recent Post Post a Comment

Related Articles