Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
ஆதீரா Wednesday, April 30, 2025 இலங்கை
நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக 33 வேட்பாளர்களும், 349 கட்சி ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மார்ச் 3 ஆம் திகதி முதல் இன்று (30) காலை வரை சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை நேற்று வரை தேர்தல் தொடர்பான 3 குற்றவியல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன அத்துடன், தேர்தல் சட்டங்களை மீறியதற்காக 32 வாகனங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
Related Posts
இலங்கை
Post a Comment