Home கொழும்பு சாதனை : 1,591 முறைப்பாடுகள்

சாதனை : 1,591 முறைப்பாடுகள்

by ilankai

தூயவன் Saturday, April 19, 2025 கொழும்பு

இலங்கையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் இதுவரையில் 1,591 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அவற்றில் 1,406 முறைப்பாடுகளுக்குத் தீர்வு வழங்கப்பட்டுள்ளதுடன் 185 முறைப்பாடுகள் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் காவல்துறையினரிடம் இதுவரையில் 170 முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Posts

கொழும்பு

Post a Comment

Related Articles