Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
பேர்ணில் நேற்றுப் புதன்கிழமை இரவு 8.20 மணியளவில் லாங்காஸ் மாவட்டத்தில் மற்றொரு வாகனத்தில் இருந்து மகிழுந்து நோக்கி நோக்கி பல முறை சுட்டதில் ஓட்டுநர் ஒருவர் படுகாயமடைந்தார்.
காயமடைந்தவருக்கு நோயாளர் காவுவண்டி வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் சிகிற்சை வழங்கப்பட்ட பின்னர் உனடடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.
தாக்குதல் நடத்தியவர் வாகனத்துடன் தப்பிச் சென்றுள்ளார்.
தற்போது காவல்துறையினர் தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர். இதுவரை தாக்குதலாளி கைது செய்யப்படவில்லை. தாக்குதலாளி பயன்படுத்திய வாகனமும் மீட்கப்படவில்லை.
பேர்ண் அரச சட்டவாளரின் வழிகாட்டுதலின் கீழ் பேர்ண் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.