Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நிலையில் , யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நாவாந்துறை பகுதியை சேர்ந்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம், நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த மதுசன் குணசிங்கம் (வயது 28) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் படுகாயமடைந்த இளைஞனை முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
நிலையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.