Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
மன்னரைச் சந்திந்தார் ஜெலென்ஸ்கி
மதுரி Sunday, March 02, 2025 பிரித்தானியா, முதன்மைச் செய்திகள்
பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் தனது சாண்ட்ரிங்ஹாம் தோட்டத்தில் சந்திப்பை நடத்தினார்.
மன்னர் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை கிழக்கு இங்கிலாந்தில் உள்ள அவரது சாண்ட்ரிங்ஹாம் ஹவுஸ் எஸ்டேட்டில் வரவேற்றார் பக்கிங்ஹாம் அரண்மனையின் அறிக்கை தெரிவித்தது.
பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் பிற ஐரோப்பிய தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் மூடிய கதவு சந்திப்பை நடத்திய பின்னர், ஜெலென்ஸ்கி லண்டனில் இருந்து உலங்குவானூர்தியில் புறப்பட்டார்.
Related Posts
முதன்மைச் செய்திகள்
NextYou are viewing Most Recent Post Post a Comment