ஏறாவூர் அறபுக் கல்லூரிக்கு சவூதி அரேபிய தூதுவர் விஜயம் !

by admin

ஏறாவூர் அறபுக் கல்லூரிக்கு சவூதி அரேபிய தூதுவர் விஜயம் ! on Thursday, May 09, 2024

மட்டக்களப்பு ஏறாவூரில் இயங்கிவரும் அல் குர்ஆன் மனனமிடும் குல்லிய்யது தாரில் உலூம் அறபுக் கல்லூரிக்கு வடமேல் மாகாண ஆளுநர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டின் அழைப்பின்பேரில் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் நாசர் அல்-தாசம் அல்- கஹ்தானி நேற்று விஜயம் செய்தார்.

இதன்போது குர்ஆனை மனனம் செய்யும் ஹாபிழ் மாணவர்கள் இன்முகத்துடன் இலங்கைக்கான சவூதி தூதுவரை வரவேற்றனர்.

You may like these posts

தொடர்புடைய செய்திகள்