இன்று முதல் உயர்வடையும் சீமெந்தின் விலை!

by admin

இலங்கையில் இன்றையதினம் (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் சீமெந்து விலையை குறைக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளது.

அதன்படி 50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் விலையை 50 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விலை திருத்தத்தின்படி, சீமெந்து மூட்டை ஒன்றின் விலை 2,400 ரூபாவாக இருக்கும் என சீமெந்து நிறுவனங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்