கிவுள்-ஓயாத்திட்டம்:வலுக்கும்-எதிர்ப்பு!

கிவுள் ஓயாத்திட்டம்:வலுக்கும் எதிர்ப்பு!

வவுனியா வடக்கில் மேற்கொள்ளப்படவுள்ள கிவுள் ஓயாத்திட்டம் தொடர்பாக தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து தமது நிலைப்பாட்டை அரசிற்கு முன்வைக்கவேண்டுமென வவுனியா மாவட்ட பொது அமைப்புக்கள் கோரியுள்ளன.கிவுள் ஓயாத்திட்டம் வவுனியாவில் வாழ்கின்ற மக்களுக்கு குறிப்பாக தமிழ்மக்களுக்கு பாரிய ஒரு பின்விளைவை ஏற்ப்படுத்தக்கூடிய திட்டமாக நாங்கள்…

Read more