Homeசெய்திகள்

பேருவலையில் இரு பாடசாலை மாணவர்களுக்கு இடையே மோதல்!

 பேருவளை கல்வி வலயத்திற்கு உட்பட்ட இரண்டு பாடசாலை மாணவர்களுக்கு இடையில் நேற்று (05) ஏற்பட்ட தகராறில் 7 மாணவர்கள் காயமடைந்து களுத்துறை போதனா வைத்தியசாலையில் சேர்கப்பட்டுள்ளனர்.க .பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மாணவர்களுக்காக இடம்பெற்ற விசேட வகுப்பில் கலந்துகொண்ட இரண்டு பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர் குழுக்களுக்கு இடையிலே இவ்வாறு தகராறு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அளுத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

டொனால்ட் ட்ரம்ப்பை கொலை செய்ய முயன்றவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது
நாமல் ராஜபக்ச சி.ஐ.டியில் முன்னிலை
மட்டக்களப்பு பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில் பஸ்சுக்கு காத்திருந்த பெண்ணுக்கு ஜூஸ் போத்தலில் மயக்க மருந்து கலந்து குடிக்க கொடுத்து 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளை கொள்ளையடித்து சென்ற யுவதி