புதிதாக வந்து இறங்கியவையா?

Homeசெய்திகள்

புதிதாக வந்து இறங்கியவையா?

வாழைச்சேனை, குடும்பிமலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மூன்று சுவீடன் நாட்டுத் தயாரிப்பு ராக்கெட் லாஞ்சர்களை கண்டுபிடித்துள்ளது. பொலன்னறுவை இராணுவ புலனாய்வுப் பிரிவு சிறப்புப் பணிக்குழுவுடன் இணைந்து இந்த மூன்று ராக்கெட் லாஞ்சர்களையும் கண்டுபிடித்ததாக தெரிவித்துள்ளனர். குடும்பிமலைப் பகுதியில் புதைக்கப்பட்டிருந்தபோது யாரோ ஒருவரால் இவை தோண்டி எடுக்கப்பட்டு அதே பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட மூன்று ராக்கெட் லாஞ்சர்களும் சுவீடனில் தயாரிக்கப்பட்ட 84மிமீ ஆர்.சி.எல் எம்2 வகை ராக்கெட் லாஞ்சர்கள் என்றும், அவை பயன்படுத்த ஏற்றவை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாமல் போன்றவர்கள் இனவாத அரசியல் செய்ய இடமளிக்கப்படமாட்டாது!
இத்தாலி மிலன் மற்றும் கோர்டினாவில் குளிர்கால ஒலிம்பிக் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது
இளைஞனொருவர் அடித்துக்கொலை – 04 பெண்கள் உள்ளிட்ட 06 பேர் கைது

வாழைச்சேனை, குடும்பிமலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மூன்று சுவீடன் நாட்டுத் தயாரிப்பு ராக்கெட் லாஞ்சர்களை கண்டுபிடித்துள்ளது.

பொலன்னறுவை இராணுவ புலனாய்வுப் பிரிவு சிறப்புப் பணிக்குழுவுடன் இணைந்து இந்த மூன்று ராக்கெட் லாஞ்சர்களையும் கண்டுபிடித்ததாக தெரிவித்துள்ளனர்.

குடும்பிமலைப் பகுதியில் புதைக்கப்பட்டிருந்தபோது யாரோ ஒருவரால் இவை தோண்டி எடுக்கப்பட்டு அதே பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட மூன்று ராக்கெட் லாஞ்சர்களும் சுவீடனில் தயாரிக்கப்பட்ட 84மிமீ ஆர்.சி.எல் எம்2 வகை ராக்கெட் லாஞ்சர்கள் என்றும், அவை பயன்படுத்த ஏற்றவை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.