Homeசெய்திகள்

நியூயார்க் நகரில் கடும் குளிர் – 18 பேர் உயிரிழப்பு

    அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தை பாதித்த கடுமையான குளிர் காலநிலை காரணமாக 18 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாத இறுதியில் இருந

வனிந்து ஹசரங்க தொடரிலிருந்து விலகல்
மருதனார்மடம் சந்தையில் வட்டிக்கு பணம் கொடுப்பவர்களை துப்பாக்கியுடன் தேடி வந்தவர் பச்சை மிளகாயை வாங்கி சென்றார்
வெறுமனே கட்டடங்களைக் கட்டுவதை விட, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டங்களுக்கே முன்னுரிமை அளியுங்கள்
“போட்டித் தேர்வை நடத்தக்கூட துப்பில்லாத திமுக அரசு” – அன்புமணி ஆவேசம்!
மஞ்சள் சீருடை போராட்டம்: பிரெஞ்சு கலகத் தடுப்புப் பிரிவு காவல்துறை மீது வழக்கு!


 
 
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தை பாதித்த கடுமையான குளிர் காலநிலை காரணமாக 18 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி மாத இறுதியில் இருந்து நியூயார்க் நகரம் கடுமையான குளிர் காலநிலையை எதிர்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 13 நாட்களாக வெப்பநிலை பூஜ்ஜிய டிகிரி செல்சியஸில் அல்லது அதற்குக் கீழே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் கடுமையான குளிர் மற்றும் பனிப்பொழிவு காரணமாக நியூயார்க் நகரம் முழுவதும் கடுமையான ஆபத்து நிலைமை ஏற்படக்கூடும் என்றும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.