தெஹிவளையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு

Homeசெய்திகள்

தெஹிவளையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு

தெஹிவளை பகுதியில் நேற்று (04) பிஸ்டல் ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் தெஹிவளை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தெஹிவளை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய ஒரு பிஸ்டல் ரக துப்பாக்கி மற்றும் 3 தோட்டாக்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை, இது குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

கிளிநொச்சியில் குளவி கொட்டு: 39 மாணவர்கள் பாதிப்பு
கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் இன்று ஆர்ப்பாட்டம்
“இது சுதந்திர தினம் அல்ல; எங்கள் குழந்தைகள் காணாமல் ஆக்கப்பட்ட கரி நாள்!”

தெஹிவளை பகுதியில் நேற்று (04) பிஸ்டல் ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் தெஹிவளை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தெஹிவளை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய ஒரு பிஸ்டல் ரக துப்பாக்கி மற்றும் 3 தோட்டாக்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.

இவற்றுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை, இது குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்