← முகப்பு செய்திகள்

தெலுங்கு நடிகரும், டிஜிட்டல் கண்டெண்ட் கிரியேட்டருமான கே. பரத் காந்த்(வயது 31) சாலை விபத்தில் உயிரிழந்தார்.

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 68 பார்வைகள்
தெலுங்கு நடிகரும், டிஜிட்டல் கண்டெண்ட் கிரியேட்டருமான கே. பரத் காந்த்(வயது 31) சாலை விபத்தில் உயிரிழந்தார்.
பிரபல தெலுங்கு நடிகர் பரத் காந்த் சாலை விபத்தில் மரணம்

தெலுங்கு நடிகரும், டிஜிட்டல் கண்டெண்ட் கிரியேட்டருமான கே. பரத் காந்த்(வயது 31) சாலை விபத்தில் உயிரிழந்தார். அவருடன் அவரது நண்பரும், ஒளிப்பதிவாளரும், யூடியூப் கலைஞருமான ஜி. சாய் திரிலோக்கும் பலியானார். நேற்று அதிகாலை ஐதராபாத் அவுட்டர் ரிங் ரோட்டில் ஆதிபட்லா அருகே விபத்து நடைபெற்றுள்ளது. இந்த விபத்து தொடர்பாக ஆதிபட்லா காவல்துறை தெரிவித்ததாவது: ஷம்ஷாபாத் அருகே பரத் காந்த் காரை ஓட்டி சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் நின்றிருந்த கண்டெய்னர் லோரியின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பரத் காந்த் மற்றும் சாய் திரிலோக் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்துக்கு அதிவேகமாக கார் ஓட்டியது மற்றும் ஓட்டுநர் சோர்வு ஆகியவை காரணமாக இருக்கலாம் என்று காவல்துறை தெரிவித்தனர். விபத்து தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்
முக்கிய செய்திகள்
1
Today Rasi Palan: இங்கு 2026 ஜூன் 06 ஆம் தேதியான இன்று மேஷம், ரிஷ
2
கொச்சியில் பல நூற்றாண்டுகள் வாழ்ந்த யூதர்கள் எங்கே, எதற்காக சென்ற
செய்திகள் · 56 நிமிடங்கள் முன்னர்
3
பிரிட்டனின் கில்ட்ஃபோர்ட் (Guildford) பகுதியில் உள்ள சர்ரே பல்கலை
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
4
உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்
தலையங்கம் · 2 மணி நேரம் முன்னர்
5
French Open Tennis Finalists: MajA Shvalinska And Alexender Zvere
செய்திகள் · 2 மணி நேரம் முன்னர்
6
Ind vs AFG 1st test 2026- When and Where to Watch Live
செய்திகள் · 3 மணி நேரம் முன்னர்
7
ஆஸ்திரியா மற்றும் இத்தாலியின் எல்லைப் பகுதியில் உள்ள ஆல்ப்ஸ் (Alp
தலையங்கம் · 3 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net