இலங்கை கடற்படையால், மீனவ சமூகத்தினருக்காக ஏற்பாடு செய்யப்பட்ட அடிப்படை முதலுதவி மற்றும் உயிர்காப்பு பயிற்சி திட்டம் கடந்த 02 ஆம் திகதி திருகோணமலையி
அதன்படி, ‘க்ளீன் ஶ்ரீ லங்கா’ திட்டத்தின் கீழ், சமூக உறுப்பினர்களின் வலுவூட்டலுக்கமைய, கிழக்கு கடற்படை கட்டளையால் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்மூலம், கடலில் அவசரநிலை ஏற்பட்டால் அடிப்படை முதலுதவி வழங்குவது உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதன் முக்கியத்துவம் மற்றும் அத்தகைய அவசரநிலையை எவ்வாறு நிர்வகிப்பது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

COMMENTS