கொஸ்கம விபத்தில் பலர் காயம்

Homeசெய்திகள்

கொஸ்கம விபத்தில் பலர் காயம்

இரத்தினபுரியில் இருந்து பத்தரமுல்லை நோக்கி மின்சார சபை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று கொஸ்கம பிரதேசத்தில் வைத்து திங்கட்கிழமை (9) காலை, விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பேருந்து வீதியை விட்டு விலகி அருகில் இருந்த கால்வாயில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் கொஸ்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஈரானின் வர்த்தக கூட்டாளிகள் மீது வரிகளை விதிக்க அங்கீகாரம் அளித்தார் டிரம்ப்
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் பிப்.17 தாக்கல்: சபாநாயகர் அறிவிப்பு
கிரீன்லாந்தில் கனடா தூதரகத்தைத் திறந்தது! பிரான்சும் திறக்கிறது!
‘டித்வா’ புயலினால் 103 சிறுவர்கள் பெற்றோரை இழந்துள்ளதாக தகவல்!
ஒரே டி.என்.ஏ கொண்ட இரட்டைச் சகோதரர்களால் பிரான்ஸ் கொலை வழக்கு விசாரணை சிக்கலானது


இரத்தினபுரியில் இருந்து பத்தரமுல்லை நோக்கி மின்சார சபை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று கொஸ்கம பிரதேசத்தில் வைத்து திங்கட்கிழமை (9) காலை, விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பேருந்து வீதியை விட்டு விலகி அருகில் இருந்த கால்வாயில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் கொஸ்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

COMMENTS