Homeசெய்திகள்

கெஹெலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகள் கைது!

 முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகளான சமித்ரி ரம்புக்வெல்ல  இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 300 இலட்சம் ரூபா பணத்தைச் சட்டவிரோதமான முறையில் பரிமாற்றம் செய்தமை மற்றும் சொத்துக்களைக் குவித்தமை  தொடர்பான குற்றச்சாட்டின் கீழேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வருடம் ‘GovPay’செயலி ஊடாக 45,000 சாரதிகள் போக்குவரத்து அபராதம் செலுத்தியுள்ளனர்
செயற்கை நுண்​ணறிவு உச்சி மாநாடு: இந்தியாவுக்கு ஐ.நா. தலைவர் பாராட்டு
நீங்கியது தடை.. ஈரானில் பெண்கள் மோட்டார் சைக்கிள் ஓட்டுவதற்கு அனுமதி