காரும்  மோட்டார் சைக்கிளும்  நேருக்கு நேர் மோதி விபத்து ; மூவர் உயிரிழப்பு !

Homeசெய்திகள்Design

காரும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்து ; மூவர் உயிரிழப்பு !

தல்துவ - அமிதிரிகல பகுதியில் கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான குறித்த கார் பள்ளத்தில் கவிழ்ந்ததுடன், மோட்டார் சைக்கிள் தீப்பற்றியதாகவும் குறிப்பிடப்படுகின்றது. விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் அந்த காரில் 4 பேர் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தனர். குறித்த விபத்தில் மேலும் இருவர் காயமடைந்த நிலையில் அவிசாவளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலய நிதியுதவியில் காயான்குடா கண்ணகி வித்தியாலயத்தில் புதிய வகுப்பறைக் கட்டடம்
ஐக்கிய மக்கள் சக்திக்கு 6 வயது! கதிர்காமத்தில் விசேட பூஜை வழிபாடுகள்
அடுத்த மூன்றாண்டுகளுக்குள் தரம் 9 வரை கல்விச் சீர்திருத்தம் – நளிந்த ஜயதிஸ்ஸ !
நாளை முதல் தபால் கட்டணங்கள் அதிகரிப்பு
ஆசிரியர் சேவை போட்டிப் பரீட்சை வர்த்தமானியால் இளைஞர்களுக்கு அநீதி – சஜித் பிரேமதாச !

தல்துவ – அமிதிரிகல பகுதியில் கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்தனர்.
விபத்துக்குள்ளான குறித்த கார் பள்ளத்தில் கவிழ்ந்ததுடன், மோட்டார் சைக்கிள் தீப்பற்றியதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் அந்த காரில் 4 பேர் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தனர்.
குறித்த விபத்தில் மேலும் இருவர் காயமடைந்த நிலையில் அவிசாவளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.