எப்ஸ்டீன் சம்பவம் – எலான் மஸ்க்கின் புதிய அறிவிப்பு

Homeசெய்திகள்

எப்ஸ்டீன் சம்பவம் – எலான் மஸ்க்கின் புதிய அறிவிப்பு

ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான வழக்குகளில் உண்மை கூறுவோருக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், தொழிலதிபர் எலான் மஸ்க் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். சர்ச்ச

இத்தாலி ஒலிம்பிக் கிராமம் அருகே மோதல்களில் முடிந்தது போராட்டம்
முல்லைத்தீவில் களஞ்சியங்களில் நிறைத்துள்ள 304 மெற்றிக் தொன் நெல் : நெற்கொள்வனவு தாமதம் குறித்து துரைராசா ரவிகரன் கேள்வி
யாழ்ப்பாண விமான நிலையம் சாதிக்கின்றது!
செயற்கை நுண்​ணறிவு உச்சி மாநாடு: இந்தியாவுக்கு ஐ.நா. தலைவர் பாராட்டு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியை வெளிப்படுத்தாது வழக்கை முடிவுக்கு கொண்டுவர முயற்சி!


ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான வழக்குகளில் உண்மை கூறுவோருக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், தொழிலதிபர் எலான் மஸ்க் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
சர்ச்சைக்குரிய எப்ஸ்டீன் விவகாரம் குறித்து உண்மைகளை வெளிப்படையாகக் கூறி, அதன் காரணமாக யாராவது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு பாதிக்கப்பட்டால், அவர்களுக்கான சட்டப் போராட்டச் செலவுகளை தாமே ஏற்பதாக மஸ்க் தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக எப்ஸ்டீன் தொடர்பான இரகசிய ஆவணங்கள் வெளியாகி வரும் நிலையில், இந்தத் தகவல்களை மறைக்க முயல்வோருக்கு எதிராகவும்  போராடுபவர்களுக்குத் தனது X தளம் ஆதரவாகவும் இருக்கும் என்பதையும் எலான் மஸ்க் உறுதிப்படுத்தியுள்ளார்.

COMMENTS