← முகப்பு தமிழ்

ஈரான் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டால் அமைதி: இல்லையேல் குண்டு: டிரம்ப் எச்சரிக்கை!!

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 தமிழ் 172 பார்வைகள்
ஈரான் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டால் அமைதி: இல்லையேல் குண்டு: டிரம்ப் எச்சரிக்கை!!

ஈரான் ஒப்பந்தத்தை ஏற்காவிட்டால் அந்த நாட்டின் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அதிபர் டிரம்ப் கூறியிருப்பதாவது:-
ஈரான் மீது கடும் தாக்குதல் நடைபெறும். ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிபந்தனைகளுக்கு ஈரான் கட்டுப்பட்டால் போர் நடவடிக்கை முடியும்.
ஒப்பந்தத்தை ஈரான் ஏற்றால் கடல் வழித்தடையை நீக்கி அனைத்து நாடுகளின் வணிகப்போக்குவரத்திற்கு திறக்கப்படும். இல்லையென்றால் கடும் தாக்குதல் நடத்தப்படும். ஈரானுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை எட்ட அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது என்றார்.

மேலும் செய்திகள்
📰
தமிழ்
இலங்கைக்கு போதைப்பொருட்களைக் கடத்தி வரும் 5 முக்கிய கடத்தல்காரர்களில் ஒருவராக 'ஷிரான் பாசிக்' (Shira
4 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
உலகெங்கிலும் 1.5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பல்வேறு அளவிலான காதுகேளாமை (கேட்டல் குறைபாடு) பிரச்சினைகளுடன்
4 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
ஹொரணை, படகொட, கல்பாத பகுதியில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியிருந்தவர்களில்
5 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான பருவச்சீட்டுகளை அரச ஊழியர்களுக்கு வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, புகையிரத
7 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
தம்புள்ளை – குருணாகல் பிரதான வீதியின் கலேவெல, கநாதன பகுதியில் இன்று புதன்கிழமை (03) பிற்பகல்
8 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
தாய்லாந்தின் முன்னாள் பிரதமரும், அந்நாட்டின் மிகவும் செல்வாக்குமிக்க அரசியல் தலைவருமான தக்ஷின் ஷினவத்ராவுக்கு
9 மணி நேரம் முன்னர்
முக்கிய செய்திகள்
1
ஹொரண, அங்குருவத்தோட்டையில் உள்ள முதியோர் இல்லத்தில் நேற்றிரவு ஏற்
2
Today Rasi Palan: இங்கு 2026 ஜூன் 04 ஆம் தேதியான இன்று மேஷம், ரிஷ
3
ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள புகழ்ப
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
4
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் ஐந்தாவது ஆண்டை எட்டியுள்ள நில
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
5
அமெரிக்காவின் போர்ட்டோ ரிகோ நாட்டில் இருந்து சிகாகோ நோக்கிச் சென்
தலையங்கம் · 2 மணி நேரம் முன்னர்
6
சீனாவின் அச்சுறுத்தல்களைச் சமாளிக்கவும், தங்களின் கடல்சார் இறையாண
தலையங்கம் · 2 மணி நேரம் முன்னர்
7
IPL 2026 Retained Stars Who Struggled To Deliver Consistently ft
செய்திகள் · 3 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net