← முகப்பு தலையங்கம்

இலங்கை மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றுப் போட்டி

🕐 22 Feb 2026 📂 தலையங்கம் 78 பார்வைகள்
இலங்கை மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றுப் போட்டி

இலங்கை மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றுப் போட்டி இன்று (22) நடைபெறுகிறது.

இலங்கை மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றுப் போட்டி இன்று (22) நடைபெறுகிறது.

இந்த முக்கிய மோதல் பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மாலை 3.00 மணிக்கு ஆரம்பமாக உள்ளது. இரு அணிகளுக்கும் அரையிறுதிக்கான வாய்ப்பை உறுதிப்படுத்தும் முக்கிய போட்டியாக இது பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், ICC T20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டி நேற்று (21) பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற்றது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணித்தலைவர் சல்மான் ஆகா முதலில் துடுப்பெடுக்கத் தீர்மானித்தார். எனினும், ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானம் பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்ததால் போட்டி கைவிடப்பட்டது.

இதன் அடிப்படையில், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் செய்திகள்
தலையங்கம்
சீனாவின் அச்சுறுத்தல்களைச் சமாளிக்கவும், தங்களின் கடல்சார் இறையாண்மையைப் பாதுகாக்கவும் தைவான் ராணுவம் தற்போது
49 நிமிடங்கள் முன்னர்
தலையங்கம்
எல் நினோ வானிலை முறை வருகிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ள ஐக்கிய நாடுகளின் வானிலை அமைப்பு, உலக
5 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 328.00 ரூபாயாக பதிவாகியுள்ளது. அதேவேளை, டொலர் ஒன்றின் விற்பனை
8 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
உலக சதுரங்க அரங்கில் புதிய சரித்திரம்: கார்ல்சனை மீண்டும் வீழ்த்தி 19 ஆண்டு கால சாதனையைச்
9 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
விசாரணைகள் தொடர்ந்துவரும் நிலையில், சம்பவம் தொடர்பான முக்கிய நபர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் நோக
10 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
தற்போது குவைத் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளதுடன், குறித்த விமான நிலையத்திற்கு வந்த விமானங்களும் வேறு
11 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net