மீண்டும் ஒன்று சேர்ந்ததா விஜய் குடும்பம் ? வெளியாகிய புகைப்படத்தால் சர்ச்சை !
இன்றைய தேதிக்கும் சமூக வலையத் தளங்களில் இந்த புகைப்படம் தான் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. சமீபத்தில் விஜய் தனது குடும்பத்தாரோடு எடுத்த புகைப்படம் இது தான் என பல ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள். இருப்பினும் இந்த புகைப்படம் ஏ.ஐ புகைப்படம் எனவும். சங்கீதா விஜயுடன் இணைய வாய்ப்பே இல்லை என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.