வீட்டு தோட்டத்தில் மோட்டார் குண்டுகள் மீட்பு !

Homeசெய்திகள்Design

வீட்டு தோட்டத்தில் மோட்டார் குண்டுகள் மீட்பு !

களுத்துறை சென்ரல் சந்தியில் பெரக்கும் மாவத்தை பகுதியில் உள்ள ஒரு வீட்டு தோட்டத்தில் மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வீடு கட்டுவதற்காக இந்த காணியை துப்பரவு செய்யும் வேளையில் குறித்த மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள், சிறப்பு அதிரடிப்படையின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் என்று களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்வித் துறையில் தற்போது நாளுக்கு நாள் நெருக்கடியான சூழ்நிலை உருவெடுக்கின்றன – சஜித் பிரேமதாச !
மத்துகம – அகலவத்த வீதியோரக் கால்வாய் ஒன்றிலிருந்து நபரொருவரின் சடலம் மீட்பு !
இ.போ.ச பஸ் சாரதி மீது தாக்குதல் நடத்திய தனியார் பஸ் சாரதியும் நடத்துனரும் கைது !
மாணவர்கள் , இளைஞர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டவர் கைது !
யோஷித மற்றும் டெய்சி ஆச்சிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு !

களுத்துறை சென்ரல் சந்தியில் பெரக்கும் மாவத்தை பகுதியில் உள்ள ஒரு வீட்டு தோட்டத்தில் மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
வீடு கட்டுவதற்காக இந்த காணியை துப்பரவு செய்யும் வேளையில் குறித்த மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள், சிறப்பு அதிரடிப்படையின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் என்று களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.