Homeசெய்திகள்

ரயிலில் மோதி முதியவர் உயிரிழப்பு!

காலியில் அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மெதம்பாகம பகுதியில் உள்ள ரயில் பாதையில் ரயிலில் மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (9) இரவு இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் அம்பலாங்கொடை  பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய முதியவர் ஆவார். இது தொடர்பில் அம்பலாங்கொடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

டெங்கு காய்ச்சல் குறித்து எச்சரிக்கை
தொப்பிகல காட்டில் இருந்து மீட்கப்பட்ட ராக்கெட் லாஞ்சர்!! தாக்குதலுக்காக மறைத்து வைக்கப்பட்டதா?
யாழ்ப்பாண விமான நிலையம் சாதிக்கின்றது!
சிறீதரன் சவால்:கோத்தா விசாரணைக்கு!
கிவுல் ஓயா திட்டம் குறித்த சர்ச்சை தொடர்கிறது…


காலியில் அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மெதம்பாகம பகுதியில் உள்ள ரயில் பாதையில் ரயிலில் மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (9) இரவு இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் அம்பலாங்கொடை  பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய முதியவர் ஆவார்.
இது தொடர்பில் அம்பலாங்கொடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.