யாழில். இ.போ.ச சாரதியை போதையில் தாக்கிய இளைஞன் கைது

Homeசெய்திகள்

யாழில். இ.போ.ச சாரதியை போதையில் தாக்கிய இளைஞன் கைது

மதுபோதையில் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்தின் நடத்துனரை தாக்கிய குற்றத்தில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனிய

மாகாண சபை தேர்தல் இவ்வருடத்தில் இடம்பெறாது ; பூர்ண விளக்கத்துடன் ஜெனீவா செல்ல தயாராகும் அரசாங்கம்
யாழ். பொன்னாலையில் கோர விபத்து – ஒருவர் பலி!
பேரினவாத இனம் வாழ வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட கிவுல் ஓயா திட்டம் பிழையானது – ரிஷார்ட் எம்.பி.
தேர்தலில் Sanae Takaichi அபார வெற்றி
இங்கிலாந்தில் அழிந்து வரும் சிவப்பு அணில்


மதுபோதையில் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்தின் நடத்துனரை தாக்கிய குற்றத்தில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த பேருந்தில் , நிறை போதையில் மிதிபலகையில் நின்று பயணித்தவரை நடத்துனர் பேருந்தில் இருந்து இறங்குமாறு கூறியுள்ளார்.
அதனால் நடத்துனரும் , மதுபோதையில் இருந்த இளைஞனுக்கும் இடையில் முறுகல் நிலைமை ஏற்பட்டதில் , இளைஞன் நடத்துனரை தாக்கியுள்ளார்.
அதனை அடுத்து அங்கிருந்தவர்கள் இளைஞனை மடக்கி பிடித்து, யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசாரிடம் இளைஞனை ஒப்படைத்தனர்.
இளைஞனை கைது செய்த பொலிஸார் பொலிஸ் நிலையம் கொண்டு சென்று தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

COMMENTS