மத்துகம – அகலவத்த வீதியோரக் கால்வாய் ஒன்றிலிருந்து நபரொருவரின் சடலம் மீட்பு  !

Homeசெய்திகள்Design

மத்துகம – அகலவத்த வீதியோரக் கால்வாய் ஒன்றிலிருந்து நபரொருவரின் சடலம் மீட்பு !

மத்துகம - அகலவத்த வீதியின் தெல்கஸ் சந்திப் பகுதியில், வீதியோரக் கால்வாய் ஒன்றிலிருந்து நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் இத்தேபன, மிரிஸ்வத்த பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த மரணத்திற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். உடற்கூற்றுப் பரிசோதனைக்காகச் சடலம் நாகொட வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மத்துகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

காரும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்து ; மூவர் உயிரிழப்பு !
பட்டதாரிகள் ஆசிரியர் சேவையில் உள்ளீர்ப்பதற்கான வெளியிடப்பட்ட வர்த்தமானியில் கிழக்கு மாகாணம் புறக்கணிக்கப்பட்டுள்ளது – வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் !
பொலிஸ் நிலைய விடுதியில் உறங்கிக்கொண்டிருந்த சக பொலிஸ் அதிகாரியை கத்தியால் குத்திய பொலிஸ் அதிகாரி கைது !
இன்று முதல் தபால் கட்டணங்கள் உயர்வு : கட்டணங்கள் குறித்த விபரங்கள்
தபால் பெட்டிக்கு அருகில் சடலம் மீட்பு !

மத்துகம – அகலவத்த வீதியின் தெல்கஸ் சந்திப் பகுதியில், வீதியோரக் கால்வாய் ஒன்றிலிருந்து நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் இத்தேபன, மிரிஸ்வத்த பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த மரணத்திற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உடற்கூற்றுப் பரிசோதனைக்காகச் சடலம் நாகொட வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மத்துகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.