சவுதி அரேபிய ஜித்தாவுக்கான இலங்கை கவுன்சிலர் கௌரவிப்பு

Homeசெய்திகள்

சவுதி அரேபிய ஜித்தாவுக்கான இலங்கை கவுன்சிலர் கௌரவிப்பு

சவுதி அரேபியாவின் ஜித்தாவுக்கான இலங்கை கவுன்சிலர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ள  மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் ஓய்வு நிலை  தலைவர், நீதியரசர் லபார் தாஹிர் கௌரவிக்கப்பட்டார். திகாமடுல்ல மீடியா போரத்தின் தலைவர், சிரேஷ்ட ஊடகவியலாளர் எம். எப்.றிபாஸ்,(ஜேபி) இர்ஷாத் ஏ காதர் நற்பணி மன்றத்தின் தலைவர் மனித நேயன் இர்ஷாத் ஏ காதர் ஆகியோர்  அவரது இல்லத்திற்கு சென்று பொன்னாடை போத்தி கௌரவித்தனர்.

தற்போதைய அரசாங்கத்தை இந்நாட்டு மக்கள் மிக விரைவில் வெறுத்து ஒதுக்குவார்கள் – முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரியால் நிஷாந்த
“எந்த முறைகேட்டை மறைக்க டிஎன்பிஎஸ்சி தேர்வு ரத்தானதோ!”- விஜய்
பாராளுமன்ற உறுப்பினர்களின் வரப்பிரசாதங்களை விட புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது அவசியம் – நாமல் ராஜபக்ஷ
கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளில் 22 மணி நேர நீர் வெட்டு
எப்ஸ்டீன் கோப்புகளில் மேக்ரான் பெயர் இருப்பதாக போலி தகவல்கள்: பின்னணியில் ரஷ்யா?


சவுதி அரேபியாவின் ஜித்தாவுக்கான இலங்கை கவுன்சிலர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ள  மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் ஓய்வு நிலை  தலைவர், நீதியரசர் லபார் தாஹிர் கௌரவிக்கப்பட்டார்.
திகாமடுல்ல மீடியா போரத்தின் தலைவர், சிரேஷ்ட ஊடகவியலாளர் எம். எப்.றிபாஸ்,(ஜேபி) இர்ஷாத் ஏ காதர் நற்பணி மன்றத்தின் தலைவர் மனித நேயன் இர்ஷாத் ஏ காதர் ஆகியோர்  அவரது இல்லத்திற்கு சென்று பொன்னாடை போத்தி கௌரவித்தனர்.

COMMENTS