கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

Homeசெய்திகள்

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிடபொல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (08) மாலை இடம்பெற்றுள

குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் பதவி விலக தயார்! சிறிதரன் எம்.பி அறிவிப்பு
சுவிட்சர்லாந்தில் அதிகமான மக்கள் பகுதிநேர வேலை செய்கிறார்கள்
கிரீன்லாந்தின் தலைநகரில் தூதரகங்ளை திறந்துள்ள இரு முக்கிய நாடுகள்
வீட்டு தோட்டத்தில் மோட்டார் குண்டுகள் மீட்பு !
பொலிஸ் நிலைய விடுதியில் உறங்கிக்கொண்டிருந்த சக பொலிஸ் அதிகாரியை கத்தியால் குத்திய பொலிஸ் அதிகாரி கைது !


ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிடபொல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (08) மாலை இடம்பெற்றுள்ளது.
பிடபொல பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய ஒருவரே இவ்வாறு கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பொரலந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த நபருக்கு சொந்தமான விவசாய நிலமொன்றில் இந்தக் கொலை நடந்திருந்ததாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

COMMENTS