Homeசெய்திகள்

குடியிருப்பாளர்கள் பாதுகாப்பு சட்டமூலம் மறுபரிசீலனை – அரசாங்கம் முடிவு

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள குடியிருப்பாளர்கள் பாதுகாப்பு சட்டமூலத்தை மறுபரிசீலனை செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக சட்டமா அதிபர் உயர் ந

யாழில். இ.போ.ச சாரதியை போதையில் தாக்கிய இளைஞன் கைது
நாடு முழுவதிலும் சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் அதிகரிப்பு!
கொஸ்கம விபத்தில் பலர் காயம்
செம்மணி மனித புதைகுழி: 3ம் கட்ட அகழ்வு பணிகள் தொடர்பான தீர்மானம் மார்ச் 16இல் அறிவிக்கப்படும்!
குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் பதவி விலக தயார்! சிறிதரன் எம்.பி அறிவிப்பு


பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள குடியிருப்பாளர்கள் பாதுகாப்பு சட்டமூலத்தை மறுபரிசீலனை செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.
குறித்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு, இன்று (09) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை, ​சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அதன்படி, இந்த சட்டமூலம் குறித்த கருத்துகள் மற்றும் பரிந்துரைகளைப் பெற, பெப்ரவரி 3 ஆம் திகதி முதல் ஒரு மாத கால அவகாசம் நீதி அமைச்சரால் வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அதன்படி, இந்த மனுவின் விசாரணையை முடித்து வைக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.