Homeசெய்திகள்

கால்வாயிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

களுத்துறை – வஸ்கடுவ பகுதியில் உள்ள தபால் பெட்டிக்கு அருகில் உள்ள  சிறிய கால்வாயிலிருந்து ஆணொருவரின் சடலம்  கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் சுமார் 60 வயது மதிக்கத்தக்கவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவரின் அடையாளம் உறுதிப்படுத்தப்படாத நிலையில், களுத்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

“கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை எதுவுமில்லை” – எர்ணாவூர் நாராயணன்
இங்கிலாந்தில் அழிந்து வரும் சிவப்பு அணில்
யோஷித மற்றம் டெய்சிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
கொஸ்கம விபத்தில் பலர் காயம்
இன்று (09) முதல் அமுலுக்கு வரும் வகையில் அஞ்சல் கட்டணங்கள் அதிகரிப்ப்பு!


களுத்துறை – வஸ்கடுவ பகுதியில் உள்ள தபால் பெட்டிக்கு அருகில் உள்ள  சிறிய கால்வாயிலிருந்து ஆணொருவரின் சடலம்  கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் சுமார் 60 வயது மதிக்கத்தக்கவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவரின் அடையாளம் உறுதிப்படுத்தப்படாத நிலையில், களுத்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.