Homeசெய்திகள்

ஓமான் ‘SADH’ , கொழும்பை வந்தடைந்தது

ரோயல் ஓமான் கடற்படையின் போர்க்கப்பலான ‘சாத்’ (SADH), விநியோக மற்றும் சேவை விஜயத்திற்காக செவ்வாய்க்கிழமை (10) அன்று இலங்கையை வந்தடைந்ததுடன் இலங்கை கடற

தேயிலை தோட்டத்தில் அமைக்கப்பட்ட கம்பி வலையில் சிக்கி சிறுத்தைப்புலி உயிரிழப்பு
குழந்தைகளில் பால் மா வகைகளில் நச்சுத்தன்மை கண்டறியப்பட்டது
நேட்டோவின் கரங்களா? சதித்திட்டம், ரகசியப் போர்கள் மற்றும் ஐரோப்பாவின் பிளவு
காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்கள் விடயத்தில் மாற்று கோணத்தில் விசாரணைக்கு வலியுறுத்தல்
எப்ஸ்டீன் தொடர்பு அம்பலம்… பதவி விலகிய மூத்த பிரெஞ்சு அரசியல்வாதி


ரோயல் ஓமான் கடற்படையின் போர்க்கப்பலான ‘சாத்’ (SADH), விநியோக மற்றும் சேவை விஜயத்திற்காக செவ்வாய்க்கிழமை (10) அன்று இலங்கையை வந்தடைந்ததுடன் இலங்கை கடற்படை கொழும்பு துறைமுகத்தில் கடற்படையினர் மரபுகளுக்கு ஏற்ப கப்பலை வரவேற்றது.
அதன்படி, கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த 75 மீட்டர் நீளமுள்ள ‘RNOV SADH’ என்ற போர்க்கப்பலுக்கு, லெப்டினன்ட் கமாண்டர் ஷாஹீம் சௌட் அப்துல் ரஹ்மான் அல் பலுஷி (Shaheen Saud Abdul Rahman AI Balushi) தலைமை தாங்குகிறார்.
மேலும், போர்க்கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில், ​​அதன் அங்கத்துவ குழுவினர்கள் கொழும்பு பகுதியில் உள்ள கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்களைப் பார்வையிடவும் திட்டமிட்டுள்ளனர்.