உலர்ந்த கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது !

Homeசெய்திகள்Design

உலர்ந்த கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது !

உடவளவை தேசிய பூங்காவின் கோமகல, ஹம்பேகமுவ பகுதியில் நேற்று சனிக்கிழமை (07) உலர்ந்த கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹம்பேகமுவ பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போதே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து, சுமார் 582 கிலோகிராம் உலர்ந்த கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் 47 மற்றும் 51 வயதுடையவர்கள் எனவும், கட்டுவன மற்றும் மித்தெனிய பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. சந்தேகநபர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (08) வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

அடுத்த மூன்றாண்டுகளுக்குள் தரம் 9 வரை கல்விச் சீர்திருத்தம் – நளிந்த ஜயதிஸ்ஸ !
இன்றைய வானிலை
ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் டிஜிட்டல் மயம்: மருத்துவ உதவி விண்ணப்பங்கள் 59% அதிகரிப்பு !
இ.போ.ச பஸ் சாரதி மீது தாக்குதல் நடத்திய தனியார் பஸ் சாரதியும் நடத்துனரும் கைது !
இன்று முதல் தபால் கட்டணங்கள் உயர்வு : கட்டணங்கள் குறித்த விபரங்கள்

உடவளவை தேசிய பூங்காவின் கோமகல, ஹம்பேகமுவ பகுதியில் நேற்று சனிக்கிழமை (07) உலர்ந்த கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹம்பேகமுவ பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போதே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து, சுமார் 582 கிலோகிராம் உலர்ந்த கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் 47 மற்றும் 51 வயதுடையவர்கள் எனவும், கட்டுவன மற்றும் மித்தெனிய பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (08) வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.