Homeசெய்திகள்

இ – 20 உலகக் கிண்ண விலகலில் பங்களாதேஷுக்கு தண்டமில்லை: சர்வதேச கிரிக்கெட் சபை

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில் இந்தியாவில் போட்டிகளை விளையாட மறுத்தமைக்காக பங்களாதேஷ் தண்டிக்கப்படாதென சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இந்தியாவுடன் இணைந்து 2031 ஆண்களுக்கான ஒருநாள் சர்வதேசப் போட்டி உலகக் கிண்ணத் தொடரை நடத்துவதற்கு முன்பதாக பங்களாதேஷுக்கு சர்வதேச கிரிக்கெட் சபையின் தொடரொன்று வழங்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் நிலவும் கடுமையான வானிலை
டெங்கு காய்ச்சல் குறித்து எச்சரிக்கை
அமைதிக்காக அமெரிக்கா முழுவதும் நடை பயணம்:108 நாட்களின் பின்னர் வாஷிங்டனுக்கு வந்தனர்!
இரவு 10 மணிக்கு முன்பு வரிசையில் இணையவும்
சிறீதரன் பதவி நீக்க விவகாரத்தில் தமிழரசுத் தலைமைப்பீடத்தின் முன்னுக்குப்பின் முரண் அம்பலம்! பனங்காட்டான்


சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில் இந்தியாவில் போட்டிகளை விளையாட மறுத்தமைக்காக பங்களாதேஷ் தண்டிக்கப்படாதென சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இந்தியாவுடன் இணைந்து 2031 ஆண்களுக்கான ஒருநாள் சர்வதேசப் போட்டி உலகக் கிண்ணத் தொடரை நடத்துவதற்கு முன்பதாக பங்களாதேஷுக்கு சர்வதேச கிரிக்கெட் சபையின் தொடரொன்று வழங்கப்பட்டுள்ளது.