ilankai

ilankai

வெளிநாட்டு பயணங்களுக்காக மஹிந்த குடும்பம் செலவழித்த மில்லியன் ரூபாய்க்கள்

முன்னாள் ஜனாதிபதிகளின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு செலவிடப்பட்ட பணம் குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய விசேட வெளிப்படுத்தல் ஒன்றை வெளியிட்டார்.  பாராளுமன்றில் இன்றைய தினம் வியாழக்கிழமை உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.  மேலும் கருத்துக்களை வெளிப்படுத்திய பிரதமர்,  ஒவ்வொரு முன்னாள் ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக செலவிடப்பட்ட பணம் குறித்து பின்வருமாறு தெரிவித்தார்.  மஹிந்த ராஜபக்ஷ 2010 முதல்…