ilankai

ilankai

கோத்தாவின் ஞானக்காவிற்கும் அள்ளி வீச்சு!

கோத்தபாய ராஜபக்ச விரட்டப்பட்டு ரணில் ஜனாதிபதியாக பதவி வகித்த போதும் தமது விசுவாசிகளிற்கு ராஜபக்சக்கள் பணத்தை அள்ளிவீசியமை அம்பலமாகியே வருகின்றது. 2022 ஆம் ஆண்டில் மக்கள் போராட்டத்தின் போது வீடுகள் அழிக்கப்பட்ட அரசியல்வாதிகள் அல்லாத தனிநபர்களுக்கான இழப்பீடாக முந்தைய அரசாங்கம் மேலும் 1,125 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளதாக அரசாங்கத்தின் பிரதம கொறடா அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ…