ilankai

ilankai

சிறுமி சுட்டு படுகொலை – ஒருவர் கைது

குளியாப்பிட்டி, ஹெட்டிபொல பகுதியில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுமி உயிழந்த சம்பவம்தொடர்பில் ஒருவரை ஹெட்டிபொல பொலிஸார் கைது செய்துள்ளனர்.  மகுலாகம பகுதியில் பன்றிகளை வேட்டையாடும்போது கவனக்குறைவாக சுடப்பட்டதன் விளைவாக சிறுமி இறந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.  துப்பாக்கிச் சூட்டில் சிறுமியின் பாட்டி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  சம்பவம்…