ilankai

ilankai

இஷாரா தொடர்பில் பொய்யான தகவல்களை வழங்கிய நபர் விளக்கமறியலில்

 கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு தொடர்பாக தேடப்படும் பிரதான சந்தேகநபரான இஷார செவ்வந்தி குறித்து தவறான தகவல்களை வழங்கிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  திக்வெல்ல பிரதேசத்தை சேர்ந்த லஹிரு சம்பத் என்ற சந்தேகநபரை இவ்வாறு விளக்கமறியலில் தடுத்து வைக்க கொழும்பு நீதவான்…