ilankai

ilankai

17 கி.கிராம் போதைப்பொருளுடன் 20 வயது கனேடிய பெண் கைது

பயணப் பொதியில் மறைத்து வைத்திருந்த ரூ. 17.5 மில்லியன் பெறுமதியான ஹஷீஷ் போதைப்பொருளுடன் வருகைதந்த வெளிநாட்டுப் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவர் 20 வயதுடைய கனேடிய இளங்கலை பட்டம் பெறவிருக்கும் மாணவி…