ilankai

ilankai

மன்சிங்: 4 மாநிலங்களில் ராணுவம், காவல்துறையை திணறடித்த இந்திய ராபின்ஹூட் யார்? – BBC News தமிழ்

‘200 கொலைகள், பல ஆயிரம் கொள்ளைகள்’ : 4 மாநிலங்களில் ராணுவத்தையே திணறடித்த ‘இந்திய ராபின்ஹூட்’ பட மூலாதாரம், Rupa Publications எழுதியவர், ரெஹன் ஃபாசல்பதவி, பிபிசி ஹிந்தி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மத்தியப் பிரதேசத்தின் பிந்த் பகுதியில் ஒரு பிரபலமான கதை இருந்தது. ஒரு வறட்சியான காலத்தில், ராம்பூர் கிராமத்தில் பயிரிடப்பட்ட பயிர்கள்…