ilankai

ilankai

இலங்கை தமிழர் வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம் கூறியது என்ன? டாப்5 செய்திகள் – BBC News தமிழ்

பட மூலாதாரம், Getty Images ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இன்றைய ( 20/05/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் உள்ள அகதிகளை வரவேற்க இந்தியா ஒன்றும் சத்திரம் அல்ல என, இலங்கைத் தமிழர் ஒருவரின் வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளதாக தினமணி…