2
கோடிக்கணக்கான பெறுமதியுடைய சொத்துக்களை ஈட்டியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காகச் முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க இன்று (02) செவ்வாய்க்கிழமை இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார். Spread the love இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுசி.பி.ரத்நாயக்கமுன்னாள் அமைச்சர்