ஆணையிறவு – தட்டுவன் கொட்டியில் 36 வயது மதிக்கத்தக்க பெண் சடலமாக மீட்பு!...

ஆணையிறவு – தட்டுவன் கொட்டியில் 36 வயது மதிக்கத்தக்க பெண் சடலமாக மீட்பு! – Global Tamil News

by ilankai

A-9 பிரதான வீதியில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட ஆணையிறவு – தட்டுவன் கொட்டி பகுதியில் 36 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம்  மீட்கப்பட்டுள்ளது.  பேருந்து தரிப்பிடத்தில் குறித்த பெண் உயிரிழந்து காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் Spread the love  A 9 பிரதான வீதிகிளிநொச்சிபெண் ஒருவரின் சடலம்

Related Posts