வவுனியா பல்கலைக் கழத்தில் மாணவன் உயிரிழப்பு

by ilankai

வவுனியா பல்கலைக் கழத்தில் மாணவன் உயிரிழப்பு வவுனியா பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பீடத்தின் முதல் ஆண்டு மாணவர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை (31) உயிரிழந்துள்ளதாக வவுனியா பூவரசன்குளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞரே  இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞரின் உடல், பிரேத பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் மடப்பகுதிக்கு வைக்கப்பட்டுள்ளது.University of Vavuniya

Related Posts