இந்தியாபிரதான செய்திகள்விளையாட்டு ஸ்ரேயாஸ் ஐயர் தீவிர சிகிச்சைப் பிரிவில் by admin October 27, 2025 written by admin October 27, 2025 இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் சிட்னியில் உள்ள மருத்துவமனை ஒன்றின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது விலா எலும்பில் ஏற்பட்ட காயத்தால் உள் இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதனால் இவ்வாறு அவா் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தொிவிக்கப்பட்டுள்ளது Spread the love Shreyas Iyerஇந்திய கிரிக்கெட் வீரர் சித்துசிட்னிதீவிர சிகிச்சைப் பிரிவு admin previous post வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் அபாய வலயங்கள் ? Related News வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் அபாய வலயங்கள் ? October 27, 2025 நல்லூர் சூரன் தலைகாட்டல் October 27, 2025 லசந்த விக்ரமசேகரவின் கொலை – துப்பாக்கிதாரி கைது! October 26, 2025 இலங்கையருக்கு மருத்துவ உதவி வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! October 26, 2025 ‘பெக்கோ சமனிடம்’ மாதாந்த லஞ்சம் பெற்ற உயர் அதிகாரி சிக்கினார்! October 26, 2025 லசந்த விக்ரமசேகர கொலை -மூவா் கைது October 26, 2025 கந்தசஷ்டி 4ஆம் நாள் October 26, 2025 செவ்வந்தியின் மீது ஈர்ப்பா வெறுப்பா? நாட்டின் அரசியல் எப்படிக் குற்றமயப்பட்டது?… October 26, 2025 மக்களுக்கான அரசியல் முகமூடியும் மத ரீதியிலான பிளவுகளும்: இன-மத அரசியலின்… October 25, 2025 சமூக எதிரொலிகள்: பல்கலைக்கழகச் சுவர்களில் சிந்தனைச் சித்திரங்கள்! கு.தினேஸ். October 25, 2025 Leave a Comment You must be logged in to post a comment. This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
ஸ்ரேயாஸ் ஐயர் தீவிர சிகிச்சைப் பிரிவில் – Global Tamil News
14